Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் சிக்குண்ட 101 இலங்கை மாணவர்கள் இன்று நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்

இந்தியாவில் சிக்குண்ட 101 இலங்கை மாணவர்களை அழைத்துவரச்சென்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த 101 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த விமானம் பிற்பகல் 2.30 இற்கு தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ.எல் 1145 ரக வானுர்தி இன்று காலை 6.45 அளவில் இந்தியாவின் அம்ரிட்சார் நோக்கி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments