Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா வரலாற்றில் அமெரிக்க டொலரில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய தினம் 185.00 ரூபாவை தாண்டியுள்ளது.
இலங்கை மத்திய தினசரி பரிமாற்ற வீத அட்டவணையின்படி நேற்றையதினம் அமெரிக்க டொலர் விற்பனை விலை 185.0899 ஆக பதிவாகியுள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க டொலர் விற்பனை 183.7676 ஆக இருந்தது.
இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 181.2135 ஆகா பதிவாகியிருந்தது.

Post a Comment

0 Comments