Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா - உறுதிப்படுத்தினார் அமைச்சர்

இலங்கைக்குள் மேலும் இருவர் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோன வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
குறித்த இருவரும் வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Post a Comment

0 Comments