Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச தனியார் துறைகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் நாளை 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்தும் அறியத்தரப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments