Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த முதலாவது நபரின் புகைப்படம் வெளியாகியது

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நபரின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஐ.டி.எச் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றது.
52 வயதான சுற்றுலா வழிகாட்டியே குணமடைந்து விடுவிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் இத்தாலிய சுற்றுப்பயணக் குழுவுக்கு சேவைகளை வழங்கிய பின்னர் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments