விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு இலங்கை வர தடை !
அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments