Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் விமானப்பணிப்பெண்ணுக்கும் தொற்றியது கொரோனா

ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக வந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில் அவர் மேற்படி வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

Post a Comment

0 Comments