Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஆண்களை குறிவைத்துள்ள கொரோனா வைரஸ்! இரவு வெளிவந்த அறிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 81 வீதமானோர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 81 வீதமானோர் ஆண்கள் என தெரியவந்துள்ளது
மேலும், 16 அரச வைத்தியசாலைகளில் மொத்தம் 72 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளும் சந்தேகத்தின் பேரில் 218 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இதில் கொரோனா தொற்றுக்குள்ளான 72 பேரில் 45.2 வீதமானோர் 41 - 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments