Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இத்தாலியிலிருந்து வந்த இவர்களை உங்களுக்குத் தெரியுமா? உடனடியாக கூறுங்கள்

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருப்பவர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸார் தேடிவரும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பொலிஸார் கூறினர்.
பொலிஸார் தேடுவோரில் 6 பெண்கள் 6 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். எனினும் அதில் 8 பேர் 3 வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளாவர். இருவர் சிறுவர்களாவர்.
தொலைபேசி இலக்கங்கள்..
  • 119
  • 071-8591864
  • 011-2444480
  • 011-2444481

Post a Comment

0 Comments