Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலக மக்களின் நெஞ்சத்தைத் தொட்ட பிரபல தென்னிந்திய நடிகர் மரணம்!

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கணும் போன்ற தேசிய விருது பெற்ற பல படங்களை இயக்கிய விசு உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
நடிகர், இயக்குநர், கதையாசிரியர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments