கொரோனா வைரஸை அடுத்து ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அதனை மீறி செயற்பட்ட 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் உட்பட 156 வாகனங்கள்,மூன்று முச்சக்கரவண்டிகள், மற்றும் பிற வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments