( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் மிகப்பிமாண்டமான கொப்பரா மீனொன்று இன்று பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக கடற்பரப்பில் வீசிய கடும் காற்றினால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லாத நிலமையொன்று தோன்றியிருந்தது. இதனால் கடல் மீனுக்கு பலத்த தடடுப்பாடு நிலவியதுடன் கிளவள் , வளயா போன்ற மீன்கள் அதிக விலைக்கும் விற்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 Comments