Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை வலய கல்வி அலுவலகத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.


( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை வலய கல்வி அலுவலகத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  கட்டிடத் தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுணர் திருமதி . அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஸான் மலிந்த , வலய கல்வி அலுவலக உத்தியோஸ்தர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments