Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

65 நாட்கள் லொக்டவுணுக்கு பின்னர் திறந்து விடப்பட்டது வுகான்


சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து வெளித் தொடர்புகள் அற்று மூடப்பட்ட வுகான் நகரத்துக்கான போக்குவரத்து இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 நாட்களுக்குப் பின்னர் இந்த பிரதேசத்துக்கான தடை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தப்பிரதேசத்துக்கான முதலாவது ரயில் சேவை இன்று காலை தனது பயணத்தை தொடங்கியது.

பயணம்செய்த மக்கள் அனைவரும் முககவசங்களை அணிந்திருந்தனர்.


https://twitter.com/PDChina?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1243835676153352195&ref_url=https%3A%2F%2Fwww.ibctamil.com%2Fworld%2F80%2F140031

Post a Comment

0 Comments