இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த வாரம் அநுராதபுரத்தில் நடாத்த பட்ட 31 வது தேசிய மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் மதினா இளைஞர் கழக அணி அம்பாறை மாவட்டம் சார்பாக கபடி போட்டியில் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்து அம்பரை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது
0 Comments