Advertisement

Responsive Advertisement

நாடாளுமன்றக் கலைப்பு எப்போது? - செவ்வாயன்று அறிவிப்பு

நாடா ளுமன்றம் கலைக்கப்படும் சரியான தேதி வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் ஊடகச் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடா ளுமன்றம் கலைக்கப்படும் இறுதி தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மார்ச் 1ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments