( ரம்ஸீன் முஹம்மட் )
கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரகதுல்லாஹ் எழுதிய ” கல்முனை உள்ளுராட்சி நிர்வாகம் ” எனும் நூல் வெளியட்டு விழா இன்று ( 22 ) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
0 Comments