Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் !


சாய்ந்தமருது நகர சபை உருவாக்கத்திற்காக வெளியிடப்படவிருந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் !

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments