( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்தமருதில் உள்ள விளையாட்டு கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள் முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சந்தித்து சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தின் தற்போதய நிலமை பற்றி தெளிவு படுத்தியதன் பயனாக அந்த விளையாட்டு மைதானத்தை விளையாட்டு கழகங்கள் தமது விளையாட்டு பயிற்சிகளுக்காகவும் போட்டி நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கும் வசதியாக அண்மையில் பாரிய இயந்திரங்கள் மூலம் மைதானத்தை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களின பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments