எம்.ஐ.எம்.அஸ்ஹர்
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.வரதராஜா பிரதம அதிதியாவும் , கெளரவ அதிதிகளாக பாடசாலை பிரதி அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் , முன்னாள் ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திருமதி அ.சற்குணராஜா, தற்போதய ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திருமதி அ.தவராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments: