இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களின் முன்னர் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை 79,222.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில்,
1 பவுண் தங்கம் இன்றைய தினம் 436.945 அமெரிக்க டொலர் எனின் 79,222.49 இலங்கை ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு அமெரிக்க டொலர் 181.31 இலங்கை ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments: