Home » » தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பில் விறுவிறுப்பாக இடம்பெறும் வியாபாரம்

தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பில் விறுவிறுப்பாக இடம்பெறும் வியாபாரம்



எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பில் வர்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை, கிரான், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் வியாபார நிலையங்களில் பொருட்களை மும்முரமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள இந்து மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |