நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.
இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
பொதுமக்கள் முறைப்பாடு! கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
பிரபல நடிகையுடன் ரஞ்சன் பேசிய இரகசிய உரையாடல் தற்போது வெளிவந்தது
சாட்சியம் வழங்க தயாரான சம்பிக்கவின் சாரதி
பனிப்போர் தொடர்கிறது! சஜித் தரப்பு தனித்து செயற்பட முடிவு?
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கும் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி!
ஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை ட்ரம்ப் தீர்மானிக்க முடியாது! வாசுதேவ நாணயக்கார
தமிழ் மக்களை மறுபடியும் அச்சுறுத்தும் கிறிஸ் மனிதர்கள்
இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,
0 Comments