காரைதீவு, விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது தரம் ஒன்றிற்கு புதிதாக பாடசாலை மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாடசாலையில் கலை, கலாசார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.





0 Comments