Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபய முன்னிலையில் வடக்கின் முதல் தமிழ் பெண் ஆளுநர் சத்தியப்பிரமாணம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார்.
இன்று இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில், சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments