வெற்றிக்களிப்பில் !!!!!!!!!!!!!!!!
மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசியபாடசாலை ,
களுவாஞ்சிகுடி!!!!!!!!
#இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பொறுத்தவரையில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்!!!!!!!
#மருத்தவபீடம் தெரிவு 03 பேர் இத்துறையில் 28 பேர் உயிரியல் தொடர்பான துறை!!
#பொறியியல் துறை 03 பேர்
#தொழில்நுட்ப பிரிவில் 03 பேர்
#வணிகம் 18 பேர்
#கலைப்பிரிவு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்!!!!!!
மொத்தமாக பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் 75 கான காணப்படுகிறது!!!!
#இவ்வெற்றியினை ஈட்டித்தந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஏனையோர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் !!!!!!

0 Comments