இம் முறை வெளியிடப்பட்ட க.பொ.த. உ.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி மாவட்ட மட்டத்தில் 3ம் இடத்தை என்.சொரூபன் அவர்களும் 5ம் இடத்தை என் குகாநந்தன் அவர்களும் 6ம் இடத்தை ஜே.தனுஜன் அவர்களும் 18ம் இடத்தை ஐ.அனுஜன் அவர்களும் கணிதத்துறையில் பெற்று சிவாநந்த தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். வர்த்தகத்துறையில் மதுசயன் மாவட்ட மட்டத்தில் 31 வது இடத்தையும் கலைத்துறையில் மதிகோபன் 45 வது இடத்தையும் அனுஜன் 59 வது இடத்தையும் புதிய பாடத்திட்டத்தில் பெற்றுள்ளனர;. அத்துடன். விஞ்ஞானத்துறையில் பழைய பாடத்திட்டத்தில் டனிசன் 22 வது இடத்தையும் வர்த்தகத் துறையில் 16 , 18 இடங்களை பழைய பாடத்திட்டத்தில் சஞ்சீவன், திருவேறகனன் ஆகிய மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களை மனமார வாழ்த்துகின்றோம்.




0 Comments