ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளதையடுத்து காரைதீவு, கல்முனை, மட்டக்ளப்பு நகரில் தமிழ் மக்கள் வெடிகொழுத்தியும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சயை வெளிப்படுத்தனர்.
பெருமளவான தமிழ் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகவும் சென்றனர்.
0 Comments