கடந்த 17-ஆம் திகதி கோலாகலமாக திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பல ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துக்களும் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ள பலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் ஆராய்கிறது இந்த காணொளி தொகுப்பு..
0 Comments