Advertisement

Responsive Advertisement

சற்று முன்னர் கிடைத்த செய்தி..! பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..!!

இந்தியவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (பலாலி) தரையிறங்கியது Airindia Alliance விமானம்.அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து வருகின்றனர்.இதேவேளை 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments