Home » » பொன்னணிகளின் கிரிக்கட் சமரில் மட்/சிவாநந்தா தேசிய பாடசாலை 6 விக்கட்டுக்களால் அபார வெற்றி

பொன்னணிகளின் கிரிக்கட் சமரில் மட்/சிவாநந்தா தேசிய பாடசாலை 6 விக்கட்டுக்களால் அபார வெற்றி






மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்ற 26 வது கிரிக்கட் சமரில் மட் சிவாநந்தா தேசிய பாடசாலை 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 46.3 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து திருயோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 120/10 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிவாநந்தா தேசிய பாடசாலை அணி 36வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டி கிண்ணத்தை தனதாக்கியது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |