வெள்ளை வான் அப்பாவி மக்களை கடத்தவில்லை, சிவப்பு பேருந்துகள் தான் முஸ்லிம்களை தாக்கியது என முஸ்லீம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னாள் சாட்சியமளிக்க வருமாறு ஜனாதிபதிக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கோட்டாபாய ராஜபக்ச இலங்கையில் வாக்களித்துள்ளார் என முறைப்பாடு செய்யபட்டுள்ளது.
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பது நல்லிணக்கம் உள்ளிட்ட எந்த கோட்பாட்டுக்கும் உட்படாத செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்திப் பார்வை அமைகின்றது.
0 Comments