மரண தண்டனையை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணை கொண்டு வரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
|
மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments