Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை சர்ச்சை! அமீர் அலிக்கு பதிலடி கொடுத்த வியாழேந்திரன்


நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி வைத்த குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதிலடி வழங்கியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமீர் அலி, கல்முனை பிரதேச செயலகம் விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கரஸ் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு எம்.ஜி.ஆர். ,சிவாஜிகளாகி விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதலளிக்கும் வகையில் நேற்று கருத்து வெளியிட்ட வியாழேந்திரன், நீங்கள் எங்கள் இனத்துக்கு நம்பியார் ஆனதால் நான் என் இனத்துக்கு எம்.ஜீ.ஆர் மாற்றப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments