Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெளியானது ஹிஸ்புல்லாவின் இராஜினாமா கடிதம்! மிகவும் உருக்கமாக கூறப்பட்டவை....!

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்த கடிதம் வெளியாகியுள்ளது.
குறித்த கடிதத்தில் தான் ஆளு நராக இருந்த காலத்தில் மிகவும் நேர்மையாகவும் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை வளர்க்குமுகமாகவும் செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தனது இந்த இராஜினாமாவானது, பயங்கரவாத தாக்குதல்களின்பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரசாரத்தின் மத்தியில் எந்தவொரு காரணமுமின்றி இடம்பெறுவதாக ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments