Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் 61வது வருடாந்த பொதுக்கூட்ட அழைப்பிதழ்


மட்டக்களப்பு சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் 61வது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.06.2019 அன்று ஞாயிற்றுக் கிழமை சங்கத்தின் தலைவர் எந்திரி மங்களேஸ்வரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

காலை 8.30 மணிக்கு இராமகிருஷ்ண மிஷனில் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகும் பொதுக்கூட்ட நிகழ்வானது பிற்பகல் 1.30 மணியளவில் மதியபோசனத்துடன் நிறைவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நிகழ்வுக்கு அனைத்துப் பழைய மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். 

Post a Comment

0 Comments