Home » » எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஓட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |