Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு


( எம்.ஐ.எம்அஸ்ஹர்)
முன்னாள் பிரதியமைச்சரும்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அண்மையில் ஹெட்டிப்பொல  , கொட்டாம்பிட்டி பகுதியில்இடம்பெற்ற வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு
குவைத் முஸ்லிம் கெயா சொசைட்டி     (Kuwait Muslim Care Society)
நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான்,பள்ளிவாசல்  பரிபாலன சபையினர் ,  அல்ஹிமா நிறுவனத்தலைவர் அல்ஹாஜ் நூறுல்லாஹ் (நளீமிஉள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments