Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு!



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வாகரை, மாணிக்ககடற்கரையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

Post a Comment

0 Comments