Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடியில் பல்வேறு வகையான 235 கத்திகள் கண்டுபிடிப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு வகையான 235 கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் காத்தான்குடி – டீன் ரோட் பகுதியில் வீதிக்கு அருகில் இருந்து குறித்த கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments