இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் கூறியுள்ளாா்.
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக தொடா்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து
ஆகியவற்றை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments: