நுவரெலிய - ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் கால்வாய் ஒன்றிலிருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன நுவரெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி குறித்த இடத்திலிருந்து தொலைத் தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளன.
0 Comments