நீர்கொழும்பு தெல்வத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமை நவீன துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
அத்தோடு, நீர்கொழும்பு துணை மேயர் முகமது அன்சார் செயூர் ஃபரேசும் வாள்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன:
0 Comments