Advertisement

Responsive Advertisement

ஏப்ரல் இறுதி வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் என மின்சார சபை தகவல்


ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியாகும் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்துக்கு குறைவடைந்துள்ளது.அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியைக் கொண்டு மின் வழங்கலை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது.மேலும் மின் வெட்டு தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள வடக்கு மாகாணம் – 0212024444,கிழக்கு மாகாணம் – 0265988988,தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)

Post a Comment

0 Comments