Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களுக்கும் இனி வர்ண அடையாளம் : ஏப்ரல் முதல் அமுல்


பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் அடங்கியுள்ள சீனி , உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறிப்பிடும் வகையில் வர்ண அடையாளம் இடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே குளிர்பான வகைகளில் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments