Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கடும் மழை , மின்னல் எச்சரிக்கை விடுப்பு !


மேல் , சபரகமுவ , வடமேல் ஊவா மாற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பகுதிகளில் மழையுடன் கடும் இடி , மின்னல் தாக்கங்களும் ஏற்படுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments