Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கட்டாயமாகும் பாடம்


2022ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைகமைய தேசிய கல்வி நிறுவனம் புதிய பாட விதானங்களை தயாரிக்கும் போது 2022ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் வகையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமாக அறிவிக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments