Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெண் விமானிகள், பெண் பணியாளர் குழுவினால் இயக்கப்பட்ட சிறிலங்கன் விமானம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் விமானிகள் மற்றும் பெண் பணியாளர்களை மாத்திரம், கொண்ட சிறிலங்கன் விமான சேவை இன்று இடம்பெறுகிறது. இன்று கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு, அங்கிருந்து மீண்டும் கொழும்பிற்கும், சிறிலங்கன் விமான சேவை முற்றிலும் பெண்களைக் கொண்ட குழுவினால் நடத்தப்படுகிறது. முதலாவதாக பெண்கள் குழுவுடன் சென்ற UL306 என்ற விமானம் இன்று சிங்கப்பூரில் தரை இறங்கியுள்ளது.

Post a Comment

0 Comments