Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் ஆலய திருவிழா


மட்டக்களப்பு, திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் ஆலய துவஜாரோகண மஹோற்சவத்தின் திருவேட்டை திருவிழா இன்று இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் துவஜாரோகண மஹோற்சவ திருவிழா கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்த நிலையில் இன்று சுவாமி, உள்வீதி வெள்வீதி வலம் வந்து திருவிழாக்கள் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தீர்த்தோற்சவத்துடன் இத்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments