Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெப்பமான கால நிலை! சிறுவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்


தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான கால நிலை மே மாத நடுப்பகுதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் சரும நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முடிந்தளவுக்கு அவர்களுக்கு நீரை பருக கொடுக்குமாறு வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)

Post a Comment

0 Comments